Monday, November 23, 2015


நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...?

           Image result for கீரை வகைகள்

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும்.யானைக்கால் நோய்  குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.
சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்
புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

           
       நீங்கள் வாங்கும் மொபைல் போன் தரமானதா ?

                               Image result for mobile phones                                 

                   IMEL= "International Mobile Equipment Identity" 



நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை:
நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone தரமானதா என அறிந்துகொள்ள, அந்த Mobile Phone இன் பெட்டியில் உள்ள IMEI அல்லது Serial No. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கவும் அல்லது Mobile Phone இல் *#06# என Type செய்யவும். அப்போது Mobile Phone இன் திரையில் 15 இலக்கங்கள் கொண்ட IMEI தோன்றும்.
அந்த 15 இலக்கங்கள் கொண்ட IMEI இல் உள்ள 7ஆம் 8ஆம் இலக்கங்களை கீழுள்ள தகவலுடன் ஒப்பிட்டு உங்கள் Mobile Phone இன் தரத்தினை அறிந்துகொள்ளுங்கள்:
» 7 மற்றும் 8 ஆவது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தரமான Mobile Phone ஆகும்.
» 7
மற்றும் 8 ஆவது எண் 01, 03, 04, 10 என இருந்தால் சோதிக்கப்பட்டு தரமான Mobile Phone என உறுதிசெய்யப்பட்டது .
» 7
மற்றும் 8 ஆவது எண் 08, 80 என இருந்தால் ஓரளவு தரமான Mobile Phone ஆகும்.
» 7
மற்றும் 8 ஆவது எண் 02, 20 என இருந்தால் கொரியன் மற்றும் துபாய் இல் Assemble செய்யப்பட தரமற்ற (தரமில்லாத மொபைல்) என்பதைக் குறிக்கும்.
» 7
மற்றும் 8 ஆவது எண் 13 என இருந்தால் அது மிகவும் தரம் குறைந்த Mobile Phone என்பதைக் குறிப்பிடுவதுடன் இது Charge செய்யும் போது வெடிக்கக் கூடிய சாத்தியம் அதிகம் கொண்டவை எனவும் குறிப்பிடுகிறது! கவனம் நண்பர்களே .........................................

Sunday, November 22, 2015

          

              சுத்தமான தேனை கண்டுபிடிப்பது
                                      எப்படி?



Image result for HONEY

  *  கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு    அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினல்.
எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காது.
*  ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேன்    பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!
இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க முடியலேனா,
தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:
1.
நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.
2.
ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
3.
குனிந்து தேனை வாயால் ஊதவும்.
தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.
மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம்

        உடலுக்கு நன்மை தரும் யோகாசனம் 

 

               Image result for யோகா


நண்பர்களே ,
                யோகாசனம் முக்கிய ஆசனங்களில் ஒன்று இதனை முறையாக யோகக்கலை பயின்ற ஆசிரியரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் . நான் இணையத்தளம் முலம் கற்றுக்கொள்வது பயனை அளிப்பது என்பது தங்கள் செய்வதை பொருத்துள்ளது 

                       நன்றி.......              

Friday, May 29, 2015




                         சில  முக்கிய  தகவல்கள் 







GOOGLE :- Global Organization Of Oriented Group Language of Earth

HP :- Hewlett-Packard

IBM:- International Business Machines Corporation

HCL:-Hindustan Computer Limited

WIPRO:- Western India Product Limited

GE:-General Electronics

INFOSYS:-Information System

TCS:- Tata Consultancy Services

AOL:- American Online

BPL:- British Process Laboratory

INTEL:- Integrated Electronics

CISCO:- Computer Information System Company

DELL:- michael DELL

SONY:-Sound Of New York

AMD:- Advance micro devices

LENOVO:- LE(Legend),NOVO(New)

COMPAQ:- Compatibility And Quality

LG:- Lifes Good




மெமரிகார்ட் பற்றிய சில உண்மைத் தகவல்கள்
மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்து இருக்கின்றோம்ஆனால் அதைப்பற்றி விரிவாக பார்ப்போமேயானால் 
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
எங்க விலை குறைவாக கிடைக்கின்றதோ அங்கு வேண்டுவோம் என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் filetransfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second
என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது!
இது போன்ற இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்க்கிற்கு செல்லவும் .


                                             நன்றி



பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க:
பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன்மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய? கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.
பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது:

01. START ------> RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்

02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt-ல் அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில் H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.

03. பின்பு H >attrib -h -r -s /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் 



வணக்கம்  நண்பர்களே   இது என் முதல் பதிவு

========================================================================


==============உங்களுக்காக   நிறையதகவல்  இடம்பெற உள்ளன  இதனை


தங்களும் பிற நண்பர்களும் பயன்படும் என


நம்புகின்றேன்.....................................................................




                                                             நன்றி ..