Friday, May 29, 2015




                         சில  முக்கிய  தகவல்கள் 







GOOGLE :- Global Organization Of Oriented Group Language of Earth

HP :- Hewlett-Packard

IBM:- International Business Machines Corporation

HCL:-Hindustan Computer Limited

WIPRO:- Western India Product Limited

GE:-General Electronics

INFOSYS:-Information System

TCS:- Tata Consultancy Services

AOL:- American Online

BPL:- British Process Laboratory

INTEL:- Integrated Electronics

CISCO:- Computer Information System Company

DELL:- michael DELL

SONY:-Sound Of New York

AMD:- Advance micro devices

LENOVO:- LE(Legend),NOVO(New)

COMPAQ:- Compatibility And Quality

LG:- Lifes Good




மெமரிகார்ட் பற்றிய சில உண்மைத் தகவல்கள்
மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்து இருக்கின்றோம்ஆனால் அதைப்பற்றி விரிவாக பார்ப்போமேயானால் 
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
எங்க விலை குறைவாக கிடைக்கின்றதோ அங்கு வேண்டுவோம் என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் filetransfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second
என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது!
இது போன்ற இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்க்கிற்கு செல்லவும் .


                                             நன்றி



பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க:
பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன்மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய? கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.
பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது:

01. START ------> RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்

02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt-ல் அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில் H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.

03. பின்பு H >attrib -h -r -s /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் 



வணக்கம்  நண்பர்களே   இது என் முதல் பதிவு

========================================================================


==============உங்களுக்காக   நிறையதகவல்  இடம்பெற உள்ளன  இதனை


தங்களும் பிற நண்பர்களும் பயன்படும் என


நம்புகின்றேன்.....................................................................




                                                             நன்றி ..